கல்லாத மேற்கொண்டு ஒழுகல் – குறள்: 845

Mistake

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும்.    – குறள்: 845

        – அதிகாரம்: புல்லறிவான்மை, பால்: பொருள்



விளக்கம்

அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக  இருக்கிறாரோ, அதைப்  பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.