கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான்ஆம் மாணா செய்யாமை தலை. – குறள்: 317 [ மேலும் படிக்க …]
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்குஉப்புஆதல் சான்றோர் கடன். – குறள்: 802 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிறசான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பிற்கு உறுப்பாவது விரும்பியன செய்தற்குரிய உரிமை, அதனால் அவ்வுரிமைக்குச் [ மேலும் படிக்க …]
பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்அற்றார்மற்று ஆதல் அரிது. – குறள்: 248 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளைஇழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஏதேனும் ஒரு வகையிற் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment