அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள் – குறள்: 754
– அதிகாரம்: பொருள் செயல்வகை , பால்: பொருள்
விளக்கம்:
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள் – குறள்: 754
விளக்கம்:
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரொடு ஏனை யவர். – குறள்: 410 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதேன்அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளங்கிய [ மேலும் படிக்க …]
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. – குறள்: 22 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்புண்அது உணர்வார்ப் பெறின். – குறள்: 257 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர்அதனை உண்ணாமல் இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புலால் என்பது வேறோர் உடம்பின் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment