அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
விளக்கம்:
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துஉடை யார். – குறள்: 593 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், [ மேலும் படிக்க …]
காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்பேதைமை எல்லாம் தரும். – குறள்: 507 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமைமட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேரன்புடைமையைப் பற்றுக் கோடாகக் கொண்டு [ மேலும் படிக்க …]
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல். – குறள்: 440 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தான் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment