எண்பொருள வாகச் செலச்சொல்லி – குறள்: 424

Knowledge

எண்பொருள வாகச் செலச்சொல்லி தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.            –  குறள்: 424

                – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்

விளக்கம்: 

நாம் சொல்ல வேண்டியவைகளை, எளிய முறையில் கேட்போரின் மனதில் பதியுமாறு சொல்லி; பிறர் சொல்லும்  நுட்பமான கருத்துகளையும், ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.