moon
குழந்தைப் பாடல்கள்

நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை – Moon – Tamil Rhyme – Azha Valliyappa Poem

நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை ‘நிலா, நிலா, ஓடிவா.         நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம். [ மேலும் படிக்க …]

Squirrel
குழந்தைப் பாடல்கள்

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை அணிலே, அணிலே ஓடி வா அழகு அணிலே ஓடி வா. கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா. பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.    

Book
குழந்தைப் பாடல்கள்

அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை

  அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை அப்பா வாங்கித் தந்தது அருமை யான புத்தகம் அதில் இருக்கும் படங்களோ ஆஹா மிக அற்புதம்!   யானை உண்டு, குதிரை உண்டு.          அழகான முயலும் உண்டு.  பூனை உண்டு, எலியும் [ மேலும் படிக்க …]

Kids
குழந்தைப் பாடல்கள்

பாப்பா பாட்டு – ஓடி விளையாடு பாப்பா – பாரதியார் கவிதை

    பாப்பா பாட்டு – பாராதியார் கவிதை ஓடி விளையாடு பாப்பா, – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, – ஒரு குழந்தையை வையாதே பாப்பா.     சின்னஞ் சிறுகுருவி போலே – நீ திரிந்து பறந்துவா பாப்பா, வண்ணப் பறவைகளைக் [ மேலும் படிக்க …]

Rain
குழந்தைப் பாடல்கள்

மழை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

மழை (இயற்கை) – பாரதிதாசன் கவிதை வானத்தி லேபிறந்த மழையே வா! – இந்தவையத்தை வாழவைக்க மழையே வா!சீனிக்கரும்பு தர மழையே வா! – நல்லசெந்நெல் செழிப்பாக்க மழையே வா!கானல் தணிக்க நல்ல மழையே வா! – நல்லகாடு செழிக்க வைக்க மழையே வா!ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் – [ மேலும் படிக்க …]