சொல்லுக சொல்லில் பயனுடைய – குறள் : 200
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் விளக்கம்: பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் விளக்கம்: பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுஒப்பது இல். – குறள்: 536 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் விளக்கம்: ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை [ மேலும் படிக்க …]
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். – குறள்: 416 – அதிகாரம்: கேள்வி, பால்: [ மேலும் படிக்க …]
அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்புபெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. – குறள்: 943 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை: உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது, நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும். ஞா. [ மேலும் படிக்க …]
அன்புஇலார் எல்லாம் தமக்குஉரியர் அன்புஉடையார் என்பும் உரியர் பிறர்க்கு. – குறள்: 72 [ மேலும் படிக்க …]
எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான்ஆம் மாணா செய்யாமை தலை. – குறள்: 317 [ மேலும் படிக்க …]
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது [ மேலும் படிக்க …]
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம் இன்சொல் இனிதே அறம். – குறள்: 93 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: [ மேலும் படிக்க …]
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும். – குறள்: 616 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விடாமுயற்சி செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark