எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
எவ்வது உறைவது உலகம் உலகத்தொடுஅவ்வது உறைவது அறிவு. – குறள்: 426 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோஅதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் [ மேலும் படிக்க …]
எண்பொருள வாகச் செலச்சொல்லி தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. – குறள்: 424 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் விளக்கம்: நாம் சொல்ல வேண்டியவைகளை, எளிய முறையில் கேட்போரின் [ மேலும் படிக்க …]
நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்இல்எனினும் ஈதலே நன்று. – குறள்: 222 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அதுபெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment