குழந்தைகள் படைத்த பாடல்கள்
நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி
நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி எங்கள் வீட்டு நாய்க்குட்டி செல்ல செல்ல நாய்க்குட்டி! வெள்ளை நிற நாய்க்குட்டி குதித்து ஆடும் நாய்க்குட்டி அன்புமிக்க நாய்க்குட்டிஅழகிய குட்டி நாய்க்குட்டி கண்ணின் மணியே நாய்க்குட்டிவீட்டை காக்கும் நாய்க்குட்டி. எழுதியவர்: தி. யாழினி
