
பட்டாம்பூச்சி – குழந்தைப் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – எழுதியவர் – தி. யாழினி
பட்டாம் பூச்சி பட்டாம்பூச்சி
பட்டு பட்டு பட்டாம்பூச்சி
பட்டு போல இருப்பாயே
பார்க்க அழகாய் இருப்பாயே
வண்ண வண்ண பட்டாம்பூச்சி
இறக்கை அழகு பட்டாம்பூச்சி
பூக்கள் மீது அமர்வாயே
தோட்டத்திலே சுத்துவாயே!
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
பட்டு பட்டு பட்டாம்பூச்சி

Be the first to comment