தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டு
காமுறுவர் கற்றுஅறிந் தார். – குறள்: 399
– அதிகாரம்: கல்வி; பால்: பொருள்
விளக்கம்:
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டு
காமுறுவர் கற்றுஅறிந் தார். – குறள்: 399
விளக்கம்:
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலைஉள்ளினும் உள்ளம் சுடும். – குறள்: 799 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்தநேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால்அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் [ மேலும் படிக்க …]
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று. – குறள்: 402 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாதபெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்வியில்லாதவன் ஓர் அவையின்கண் சொற்பொழிவாற்ற விரும்புதல்; இயல்பாகவே முலையிரண்டுமில்லாத [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment