சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. – குறள்: 645
– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள்
விளக்கம்:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது, என்று உணர்ந்த பிறகே, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. – குறள்: 645
விளக்கம்:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது, என்று உணர்ந்த பிறகே, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்தாங்காது மன்னோ பொறை. – குறள்: 990 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்தஉலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நற்குணங்கள் பலவும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; ஞாலமும் [ மேலும் படிக்க …]
தீஅளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோய்அளவு இன்றிப் படும். – குறள்: 947 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment