Thiruvalluvar
திருக்குறள்

இன்சொலால் ஈரம் அளைஇ – குறள்: 91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலஆம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். – குறள்: 91 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இனிய சொல்லாவன; அன்பு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் – குறள்: 98

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும். – குறள்: 98 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளைவாலும் பொருளாலும் குரலாலும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் – குறள்: 99

இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது. – குறள்: 99 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்குமாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் கூறும் [ மேலும் படிக்க …]

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்
திருக்குறள்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் – குறள்: 94

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொல வர்க்கு. – குறள்: 94 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு‘நட்பில் வறுமை’ எனும் துன்பமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்கு; துன்புறுத்தும் வறுமை [ மேலும் படிக்க …]

பணிவுடையன் இன்சொலன் ஆதல்
திருக்குறள்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் – குறள்: 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற. – குறள்: 95 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு அணியாவன [ மேலும் படிக்க …]

Iniyavai Kooral
திருக்குறள்

இனிய உளவாக இன்னாத கூறல் – குறள்: 100

இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.   – குறள்: 100             – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் விளக்கம்: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக்   காய்களைப் பறித்துத் தின்பதற்குச் [ மேலும் படிக்க …]

Smile
திருக்குறள்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி – குறள்: 93

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம் இன்சொல் இனிதே அறம்.                       – குறள்: 93                     – அதிகாரம்: இனியவை கூறல், பால்: [ மேலும் படிக்க …]

Kids
திருக்குறள்

நயன்ஈன்று நன்றி பயக்கும் – குறள்: 97

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.     – குறள்: 97               –  அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம். விளக்கம்: நன்மையான  பயனைத்  தரக்கூடிய,  நல்ல  பண்பிலிருந்து   விலகாத சொற்கள்  அவற்றைக் கூறுவோருக்கும்  இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் [ மேலும் படிக்க …]

Smile
திருக்குறள்

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே – குறள்: 92

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.    – குறள்: 92                    – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் விளக்கம்: முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் [ மேலும் படிக்க …]