மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும். – குறள்: 616 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விடாமுயற்சி செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் [ மேலும் படிக்க …]
மக்கள் மெய்தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்சொல்கேட்டல் இன்பம் செவிக்கு -குறள்: 65 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெற்றோர்க்குத் தம் [ மேலும் படிக்க …]
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்இகவாஆம் இல்இறப்பான் கண். – குறள்: 146 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறன் மனைவியின் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment