அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள் – குறள்: 754
– அதிகாரம்: பொருள் செயல்வகை , பால்: பொருள்
விளக்கம்:
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள் – குறள்: 754
விளக்கம்:
ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்பேதையின் பேதையார் இல். – குறள்: 834 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்குஉணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறுநடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அடங்கியொழுகுதற் [ மேலும் படிக்க …]
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும். – குறள்: 1045 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமையென்று சொல்லப்படும் ஒரு துன்பத்துள்ளே; பல பெருந்துன்பங்கள் வந்து சேரும். மு. [ மேலும் படிக்க …]
உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை. – குறள்: 761 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல்போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச் சிறந்தசெல்வமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தேர், யானை,குதிரை, காலாள் ஆகிய [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment