சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி குறள்: 744

Thiruvalluvar

சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.
குறள்: 744

– அதிகாரம்: அரண், பால்: பொருள்கலைஞர் உரை

உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதிசிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

காவல் செய்ய வேண்டிய இடம் சிறிதாய், வாழ்தற்கேற்ற உள்ளிடம் அகன்ற தாய்; தன்னை வந்து முற்றுகையிட்ட பகைவரின் மனவெழுச்சியைக் கெடுப்பதே; சிறந்த கோட்டையரணாவது.மு. வரதராசனார் உரை

காக்கவேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்து வந்த பகைவருடைய ஊக்கத்தை அழிக்கவல்லது அரண் ஆகும்G.U. Pope’s Translation

A fort must need but slight defence, yet ample be,
Defying all the foeman’s energy.

 – Thirukkural: 744, The Fortification, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.