
சலங்கை – குழந்தைகள் பாடல் – பாடலாசிரியர்: உதயநிதி நடராஜன்
சல் சல் சலங்கை
சின்ன சின்ன சலங்கை
சின்ன பாப்பா காலில்
சினுங்க வந்த சலங்கை
சின்ன சின்ன ஓசை
சில்லரையாய் குலுங்க
சின்ன பாப்பா ஆட
கை தட்டும் சலங்கை
சல் சல் சலங்கை
சின்ன சின்ன சலங்கை

சல் சல் சலங்கை
சின்ன சின்ன சலங்கை
சின்ன பாப்பா காலில்
சினுங்க வந்த சலங்கை
சின்ன சின்ன ஓசை
சில்லரையாய் குலுங்க
சின்ன பாப்பா ஆட
கை தட்டும் சலங்கை
சல் சல் சலங்கை
சின்ன சின்ன சலங்கை
உயிர்கள் – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் பிளவுபட்ட குளம்புடையது மாடுபிளவுபடாக் குளம்புடையது குதிரைமுளைக்கும் இருகொம்புடையது மாடுமுழுதுமே கொம்பில்லாதது குதிரை பளபளென்று முட்டையிடும் பறவைபட்டுப் போலக் குட்டிபோடும் விலங்குவெளியில் வராக் காதுடையது பறவைவெளியில் நீண்ட காதுடையது விலங்கு. நீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலைநீளச்சுறா, திமிங்கிலங்கள் எல்லாம்நீர்நிலையில் குட்டிபோடும் விலங்குநிறை [ மேலும் படிக்க …]
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து. – குறள்: 944 – அதிகாரம்: [ மேலும் படிக்க …]
ஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார் அறம் செய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல். ஈவது விலக்கேல். உடையது விளம்பேல். ஊக்கமது கைவிடேல். எண் எழுத்து இகழேல். ஏற்பது இகழ்ச்சி. ஐயம் இட்டு உண். ஒப்புரவு ஒழுகு. ஓதுவது ஒழியேல். ஔவியம் பேசேல். அஃகம் சுருக்கேல்.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment