
அத்தை வீட்டு டேபிள்- குழந்தைப் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – எழுதியவர் – தி. யாழினி
டேபிளு டேபிளு டேபிளு
அத்தை வீட்டு டேபிளு
காப்பி கலரு டேபிளு
அருமை யான டேபிளு
சாப்பிட நல்ல டேபிளு
நல்ல நல்ல டேபிளு!

டேபிளு டேபிளு டேபிளு
அத்தை வீட்டு டேபிளு
காப்பி கலரு டேபிளு
அருமை யான டேபிளு
சாப்பிட நல்ல டேபிளு
நல்ல நல்ல டேபிளு!
கிழமை – பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.
கிளியக்கா-குழந்தைப் பாடல்கள் – பாடலாசிரியர்: உதயநிதி நடராஜன் சிவப்பு மூக்கு கிளியக்கா பச்சை உடம்பு அழகக்கா பழங்கள் கொய்து தருவேன்கா சுவைத்து நீயும் மகிழக்கா மழை வந்தால் நீயக்கா எங்கள் வீட்டில் தங்கக்கா உண்ண உணவும் நீரக்கா உனக்குத் தருவேன் நானக்கா கொஞ்சிக் கொஞ்சி பேசக்கா உந்தன் குரலே அழகக்கா பறந்து [ மேலும் படிக்க …]
கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி கட்டுக் கட்டா உடம்புடா கட் டெறும்பு பேருடாகட்டிக் கரும்பைக் கடிக்கும்டாசாறு வரக் குடிக்கும்டா!
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment