
முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை
படிப்பும் பேச்சும் இயற்றமிழ்
பாடும் பாட்டே இசைத்தமிழ்
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்
முடிக்கும் மூன்றும் முத்தமிழே
முத்தமிழ் என்பது புத்தமுதே
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.
படிப்பும் பேச்சும் இயற்றமிழ்
பாடும் பாட்டே இசைத்தமிழ்
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்
முடிக்கும் மூன்றும் முத்தமிழே
முத்தமிழ் என்பது புத்தமுதே
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்: 789 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பிற்குச் சிறந்த நிலை எதுவென்றால், [ மேலும் படிக்க …]
சிறுபடையான் செல்இடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும். – குறள்: 498 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சிறுபடையான் [ மேலும் படிக்க …]
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலை. – குறள்: 814 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும்குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment