
முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை
படிப்பும் பேச்சும் இயற்றமிழ்
பாடும் பாட்டே இசைத்தமிழ்
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்
முடிக்கும் மூன்றும் முத்தமிழே
முத்தமிழ் என்பது புத்தமுதே
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.
படிப்பும் பேச்சும் இயற்றமிழ்
பாடும் பாட்டே இசைத்தமிழ்
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்
முடிக்கும் மூன்றும் முத்தமிழே
முத்தமிழ் என்பது புத்தமுதே
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவுஓரீஇ அல்ல செயின். – குறள்: 116 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்துவிடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரிய வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடிஆண்மை மாற்றக் கெடும். – குறள்: 609 – அதிகாரம்: மடியின்மை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றி விட்டால்,அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஓர் அரசன் தன் [ மேலும் படிக்க …]
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்னாற்றுங் கொல்லோ உலகு. – குறள்: 211 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகிலுள்ள [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment