சென்னை புத்தகக் காட்சி 2021 – பபாசி – BAPASI – Chennai Book Fair 2021

Chennai Book Fair 2021
புத்தகத் திருவிழா 2019 (42nd Chennai Book Fair 2019)

சென்னை புத்தகக் காட்சி 2021 – பபாசி – BAPASI – Chennai Book Fair 2021

பபாசியின் 44ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி (44th Chennai Book Fair 2021 – BAPASI) 24-பிப்ரவரி-20201 முதல் 09-மார்ச்-2020 வரை நடைபெறுகிறது!

  • நாள்: 24-பிப்ரவரி-2021 முதல் 09-மார்ச்-2021
  • இடம்: நந்தனம், ஒய்.எம்.சி.ஏ, சென்னை
  • நேரம்: காலை 11.00 முதல் இரவு 8.00 வரை

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI – Booksellers’ and Publishers’ Association of South India ) ஆண்டுதோறும் நடத்தும் மிகப்பெரிய புத்தகத் திருவிழா (Book Festival) இது.

அனைத்து புகழ்பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடும், இலக்கியம், கலை, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், வரலாறு, பொது அறிவு, விளையாட்டு, உணவு, உடல் நலம் போன்ற பல பிரிவுகளுக்கான புத்தகங்கள் இங்கு கிடைக்கும்!

ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு (Chennai Book Fair) வந்து பயனடைகின்றனர்.

ஆண்டுதோறும், சென்னை புத்தகத் திருவிழாவின்போது (Chennai Book Fair) அறிவுசார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன!

பபாசி சென்னை புத்தகக் கண்காட்சி (BAPASI Chennai Book Fair) 2020

  • நாட்கள்: பிப்ரவரி-24-2021 முதல் மார்ச்-09-2021 வரை
  • இடம்: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம், சென்னை
  • நேரம்: முற்பகல் 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பபாசி-யின் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கவும்:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.