கிழமை – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி
கிழமை – பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.
கிழமை – பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.
உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின். – குறள்: 309 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவன் உள்ளத்தால் சினம் [ மேலும் படிக்க …]
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் விளக்கம்: முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் [ மேலும் படிக்க …]
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. – குறள்: 355 -அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றியஉண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காட்சியுங் [ மேலும் படிக்க …]
தீஅளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோய்அளவு இன்றிப் படும். – குறள்: 947 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் [ மேலும் படிக்க …]
நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை போற்றி ஒழுகப் படும். – குறள்: 154 – அதிகாரம்: பொறை உடைமை, [ மேலும் படிக்க …]
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல். – குறள்: 975 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள் கலைஞர் உரை அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்துமுடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள். [ மேலும் படிக்க …]
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்உடையது உடையரோ மற்று – குறள்: 591 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் [ மேலும் படிக்க …]
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். – குறள்: 942 [ மேலும் படிக்க …]
தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்கதூங்காது செய்யும் வினை. – குறள்: 672 – அதிகாரம்: வினை செயல்வகை, இயல்: அமைச்சியல், பால்: பொருள் கலைஞர் உரை நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark