அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்
விளக்கம்:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைவிட விட, மேலான பண்பாகும்.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92
விளக்கம்:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைவிட விட, மேலான பண்பாகும்.
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும். – குறள்: 293 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் நெஞ்சு அறிந்த ஒன்றைப் [ மேலும் படிக்க …]
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்குஅஃதுஇறந்து வாழ்தும் எனல். – குறள்: 971 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றிஉயிர்வாழ்வது இழிவு தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனைச் சிறப்பித்து அவன் பெயரை விளங்கச் செய்யும் பெருமை, [ மேலும் படிக்க …]
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்பேணி புணர்பவர் தோள். – குறள்: 917 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment