நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்
நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதுஆம் கேடு. – குறள்: 889 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால்பெருங்கேடு விளையும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உட்பகை சிறிய கூலப் பொருளான எள்ளின் பகுதிபோன்ற சிற்றளவினதேயாயினும்; வலிமை [ மேலும் படிக்க …]
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார். – குறள்: 922 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெறவிரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயிரையும் மதிப்பையுங் காத்துக் கொள்ள விரும்புபவர் [ மேலும் படிக்க …]
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவ தெவன். – குறள்: 237 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக? ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment