World Book Day
திருக்குறள்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி – குறள்: 396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு. – குறள்: 396 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல, தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மணலில் தோண்டிய நீர்க்கிடங்கில் [ மேலும் படிக்க …]

Hurdles
திருக்குறள்

அடுக்கி வரினும் அழிவு இலான் – குறள்: 625

அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்றஇடுக்கண் இடுக்கண் படும்.    – குறள்: 625                 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம்: விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும். உதாரணம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

மடியை மடியா ஒழுகல் – குறள்: 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர்.        – குறள்: 602                       – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குலம்   சிறக்க  வேண்டுமானால், சோம்பலை  ஒழித்து,  [ மேலும் படிக்க …]

Self Confidence
திருக்குறள்

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் – குறள்: 593

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துஉடை யார்.    – குறள்: 593                              – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள்,  [ மேலும் படிக்க …]

Pizza
திருக்குறள்

தீஅளவு அன்றித் தெரியான்   – குறள்: 947

தீஅளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோய்அளவு இன்றிப் படும்.        – குறள்: 947                                    – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் [ மேலும் படிக்க …]

Achiever
திருக்குறள்

பெருமை உடையவர் ஆற்றுவார் – குறள்: 975

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல்.      –  குறள்: 975                  – அதிகாரம்:  பெருமை, பால்: பொருள் கலைஞர் உரை அரிய  செயல்களை  அவற்றுக்கு  உரிய  முறையான  வழியில் செய்துமுடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள். [ மேலும் படிக்க …]

உடையர் எனப்படுவது ஊக்கம்
திருக்குறள்

உடையர் எனப்படுவது ஊக்கம் – குறள்: 591

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்உடையது உடையரோ மற்று        –  குறள்: 591              – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்  கலைஞர் உரை ஊக்கம்  உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தூங்குக தூங்கிச் செயற்பால – குறள்: 672

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்கதூங்காது செய்யும் வினை.        –   குறள்: 672   – அதிகாரம்: வினை செயல்வகை, இயல்: அமைச்சியல், பால்: பொருள்   கலைஞர் உரை நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத்  தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் [ மேலும் படிக்க …]