Reading
தமிழ் கற்போம்

மெய்யெழுத்துக்கள் – பாரதிதாசன் கவிதை – தமிழ் கற்போம்

மெய்யெழுத்துக்கள்  – பாரதிதாசன் கவிதை   செக்குக்கு நடுவெழுத்தே க் செக்கு சங்குக்கு நடுவெழுத்தே ங் சங்கு   உச்சிக்கு நடுவெழுத்தே ச் உச்சி பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ் பஞ்சு தட்டுக்கு நடுவெழுத்தே ட் தட்டு கண்ணுக்குப் பின்னெழுத்தே ண் கண்   சித்திக்கு நடுவெழுத்தே த் சித்தி பந்துக்கு [ மேலும் படிக்க …]

Lightning
குழந்தைப் பாடல்கள்

வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை

வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை வானத்திலே திருவிழா!வழக்கமான ஒருவிழா இடிஇடிக்கும் மேகங்கள்இறங்கி வரும் தாளங்கள்! மின்னலொரு நாட்டியம்மேடை வான மண்டபம்   தூறலொரு தோரணம்தூய மழை காரணம்!   எட்டுத்திசை காற்றிலேஏக வெள்ளம் ஆற்றிலே! தெருவிலெல்லாம் வெள்ளமேதிண்ணையோரம் செல்லுமே!   தவளை கூடப் பாடுமேதண்ணீரிலே ஆடுமே! [ மேலும் படிக்க …]

moon
குழந்தைப் பாடல்கள்

நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை – Moon – Tamil Rhyme – Azha Valliyappa Poem

நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை ‘நிலா, நிலா, ஓடிவா.         நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம். [ மேலும் படிக்க …]

Squirrel
குழந்தைப் பாடல்கள்

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை அணிலே, அணிலே ஓடி வா அழகு அணிலே ஓடி வா. கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா. பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.    

Book
குழந்தைப் பாடல்கள்

அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை

  அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை அப்பா வாங்கித் தந்தது அருமை யான புத்தகம் அதில் இருக்கும் படங்களோ ஆஹா மிக அற்புதம்!   யானை உண்டு, குதிரை உண்டு.          அழகான முயலும் உண்டு.  பூனை உண்டு, எலியும் [ மேலும் படிக்க …]

Rain
குழந்தைப் பாடல்கள்

மழை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

மழை (இயற்கை) – பாரதிதாசன் கவிதை வானத்தி லேபிறந்த மழையே வா! – இந்தவையத்தை வாழவைக்க மழையே வா!சீனிக்கரும்பு தர மழையே வா! – நல்லசெந்நெல் செழிப்பாக்க மழையே வா!கானல் தணிக்க நல்ல மழையே வா! – நல்லகாடு செழிக்க வைக்க மழையே வா!ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் – [ மேலும் படிக்க …]

kid
தமிழ் கற்போம்

உயிர் எழுத்துகள் – தமிழ் கற்போம்

உயிர் எழுத்துகள் (பாரதிதாசன் கவிதை) அணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ  இலைக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்தே இ ஈ  உரலுக்கும் ஊசிக்கும் முதலெழுத்தே உ ஊ எலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்தே எ ஏ ஐவருக்குச் சரியான முதலெழுத்தே ஐ தான் ஒட்டகம் ஓணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ ஒளவையார் [ மேலும் படிக்க …]

chennai tamil
வட்டார வழக்குச் சொற்கள்

சென்னைத் தமிழில் செந்தமிழ் – வட்டார வழக்குச் சொற்கள்

சென்னைத் தமிழ் (Chennai Tamil) பல புரியாத வேற்று மொழிச் சொற்களை உள்ளடக்கியது என நம்மில் பலர் நினைக்கலாம். அது ஓரிரண்டு சொற்களில் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான சொற்கள், செந்தமிழில் (Classical Tamil) இருந்து  வட்டார வழக்குச் சொல்லாக மருவிய, மரூஉச் சொற்களே அன்றி வேறில்லை. [ மேலும் படிக்க …]