உயிர் எழுத்துகள் – தமிழ் கற்போம்

kid

உயிர் எழுத்துகள் (பாரதிதாசன் கவிதை)

ணிலுக்கும் ட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ 

லைக்கும் க்களுக்கும் முதலெழுத்தே இ ஈ 

ரலுக்கும் சிக்கும் முதலெழுத்தே உ ஊ

லிக்கும் ணிக்கும் முதலெழுத்தே எ ஏ

வருக்குச் சரியான முதலெழுத்தே தான்

ட்டகம் ணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ

ஒளவையார் முதலெழுத்தே ஒளவாகும் பாராய்.


முதல் வரை உயிர் எழுத்துகள் பன்னிரெண்டு.

என்பது ஆய்த எழுத்து.

 


கு நடுவில் உள்ள எழுத்து ஆய்த எழுத்து  


அணில்

squirrel

ஆடு

goat

இலை

leaves

fly

உரல்

mortar-and-pestle

ஊசி

needle

எலி

rat

ஏணி

ladder

ஐவர்

five

ஒட்டகம்

camel

ஓணான்

lizard

ஔவையார்

Statue of Avvaiyar

எஃகு

steel

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.