நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194
Related Articles

வினைத்திட்பம் என்பது ஒருவன் – குறள்: 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661 அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்: மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் – குறள்: 752
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு. – குறள்: 752 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களைஇகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மற்றெல்லா நலமுமுடையராயினும் செல்வமில்லாதவரைத் தாயுட்பட [ மேலும் படிக்க …]

இன்மை இடும்பை இரந்துதீர் – குறள்: 1063
இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்வன்மையின் வன்பாட்டது இல். – குறள்: 1063 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம்என்று கருதும் கொடுமையைப்போல் வேறொரு கொடுமை இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமைத் துன்பத்தை உழைப்பால் நீக்குவோமென்று [ மேலும் படிக்க …]
Be the first to comment