முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்.
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
படிஉடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடிஉடையார்மாண்பயன் எய்தல் அரிது. – குறள்: 606 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும்சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பதுஅரிதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பேறிகள்; மாநிலம் முழுதுமாளும் மாபெருவேந்தரின் துணை கிட்டியவிடத்தும் [ மேலும் படிக்க …]
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்குஉப்புஆதல் சான்றோர் கடன். – குறள்: 802 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிறசான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பிற்கு உறுப்பாவது விரும்பியன செய்தற்குரிய உரிமை, அதனால் அவ்வுரிமைக்குச் [ மேலும் படிக்க …]
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. – குறள்: 423 – அதிகாரம்: அறிவு உடைமை, [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment