
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
விளக்கம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் விளக்கம்: பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகுநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று. – குறள்: 1007 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்தஅழகியொருத்தி், தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப்போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளுமில்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் [ மேலும் படிக்க …]
கான முயல்எய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது. – குறள்: 772 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment