Thiruvalluvar
திருக்குறள்

அழுக்காறு எனஒரு பாவி – குறள்: 168

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று,தீயுழி உய்த்து விடும். – குறள்: 168 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத்தீயவழியிலும் அவனை விட்டுவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமை யென்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) ததன்னை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் – குறள்: 165

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்வழுக்கியும் கேடு ஈன்பது. – குறள்: 165 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறுபகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவர் கேடு செய்யத் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று – குறள்: 135

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லைஒழுக்கம் இலான்கண் உயர்வு. – குறள்: 135 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமையுள்ளவனிடத்திற் செல்வமில்லாதது போல , ஒழுக்கமில்லாதவனிடத்து உயர்வு [ மேலும் படிக்க …]

Virtue
திருக்குறள்

அழுக்காறு அவா வெகுளி – குறள்: 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் விளக்கம் பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகியஇந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.