உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்புஇலார் கேண்மைபெறினும் இழப்பினும் என். – குறள்: 812 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்து விட்டுப்பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கொரு பயனுள்ள [ மேலும் படிக்க …]
இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும். – குறள்: 903 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை. – குறள்: 891 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதுஇருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும். . ஞா. [ மேலும் படிக்க …]
Be the first to comment