Most Active Grandpa
உலகம்

90 வயதே ஆன உலகின் மிக சுறுசுறுப்பான இளைஞர்! – 90 Year Old World’s Most Active Grandpa!

90 வயதே ஆன உலகின் மிக சுறுசுறுப்பான இளைஞர்! (90 Year Old World’s Most Active Grandpa!) கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழும் 90 வயதான ஜான் கார்ட்டெர் உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான, துடிப்பு மிக்க தாத்தா என்றால் அது மிகையாகாது! இரண்டு ஆண்டுகளுக்கு முன் [ மேலும் படிக்க …]

lyrebird
உலகம்

ஒப்பொலி (Mimicry) எழுப்பும் யாழ் பறவை (Lyrebird)

ஒப்பொலி (Mimicry) எழுப்பும் யாழ் பறவை (Lyrebird) ஆஸ்திரேலியாவில் வாழும் யாழ் பறவைக்கு (Lyrebird) ஒரு அரிய குணம் உண்டு! பிற பறவைகள் எழுப்பும் ஒலிகளைப் போலவும், அதைச் சுற்றி அது கேட்கும் மற்ற ஒலிகளைப் போலவும், இந்தப் பறவையால் ஒலியெழுப்ப முடியும். அதாவது ஒப்பொலி எழுப்பும் நம் [ மேலும் படிக்க …]

Gorilla
உலகம்

அசத்தும் மனிதக் குரங்குகள் (கொரில்லாக்கள் – Gorillas)!

அசத்தும் மனிதக் குரங்குகள் (கொரில்லாக்கள் – Gorillas)! இந்த மனிதக்குரங்குகளைப் (கொரில்லாக்கள் – Gorillas) பாருங்கள்! அவற்றின் ஒவ்வொரு அசைவும் மனிதர்களைப் போலவே உள்ளன. அவை மழைக்கு அஞ்சி ஒதுங்கி அமர்ந்திருக்கும் காட்சியும், அவற்றின் நடையும், மழைச்சாரல் படாதவாறு குட்டிகளுடன் அவை நகர்ந்து செல்லும் விதமும் நம்மை வியப்பில் [ மேலும் படிக்க …]

Flying Fish
உலகம்

பறக்கும் மீன்கள்! (Flying Fish)

பறக்கும் மீன்கள் (எக்சோசேட்டடே -Flying Fish – Exocoetidae) பற்றி அறிந்து கொள்வோம்! மீன்களால் பறக்க முடியுமா? ஆம். எக்சோசேட்டடே (Exocoetidae) எனப்படும் இறக்கைகள் போன்ற துடுப்புகள் கொண்ட ஒரு வகை மீன்கள் (Flying Fish) ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பறக்கும் திறன் படைத்தவை. இந்த அரிய [ மேலும் படிக்க …]

Rain
உலகம்

உலக சுற்றுச்சூழல் தினம் – ஜூன் – 05 – World Environment Day

உலக சுற்றுச்சூழல் தினம் – ஜூன் – 05 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. – குறள்: 12 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் விளக்கம்:யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி [ மேலும் படிக்க …]

Guide Dogs
உலகம்

மனிதர்களுக்கு வழிகாட்டிகளாகும் நாய்கள்!

நாய்கள் மனிதனுக்கு வழிகாட்டியாக செயல்பட முடியுமா? ஆம்! முடியும் என்கிறது அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள பால்மெட்டோ (Palmetto, Florida, USA) நகரில் உள்ள தென்கிழக்கு வழிகாட்டி நாய்கள் (SouthEastern Guide Dogs) என்ற நிறுவனம். இந்த நிறுவனம், மனிதனின் சிறந்த நண்பர்களான, நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து பார்வைக்குறைபாடு [ மேலும் படிக்க …]

Videos for Holidays
உலகம்

விடுமுறைக்காலக் கொண்டாட்டம் (Animated Videos for Holidays)

விடுமுறைக்கால பொழுதுபோக்கு காட்சிகள் (Videos for Holidays) பள்ளி விடுமுறையில் இருக்கும் சிறுவர் சிறுமியரே, உங்கள் விடுமுறைப் பொழுதைக் கழிக்க, இதோ உங்களுக்காக சில அருமையான யூட்யூப் வீடியோக்கள்; தென் ஆப்ரிக்காவின் சன்ரைஸ் நிறுவனம் (Sunrise Productions) அனைவரும் ரசிக்கத்தக்கப் பல அரிய அனிமேஷன்களை உருவாக்குகிறது. இந்நிறுவனம் ஜங்கிள் [ மேலும் படிக்க …]

Weather
தமிழ்நாடு

வானிலை செய்திகள் – Weather Report

  வானிலை செய்திகள் (Weather) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வானிலை செய்திகளைப் (Weather) பற்றி, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் (Regional Meteorological Centre, Chennai) இணைய தளத்தில் அறிந்து கொள்ள, கீழே உள்ள இணைய முகவரியில் க்ளிக் செய்யவும் / தொடவும்: மண்டல வானிலை ஆய்வு [ மேலும் படிக்க …]

Hyperloop Maglev VacTrain
அறிவியல் / தொழில்நுட்பம்

வர்ஜின் ஹைப்பெர் லூப் ஒன் – வெற்றிடக் குழாய்க்குள் இயங்கும் அதிவேக மின்காந்த மிதவை இரயில் (Virgin Hyperloop One – Maglev Train in Vacuum)

ஹைப்பெர் லூப்  (Hyperloop) தொழில்நுட்பம் மும்பையிலிருந்து புனே-வுக்கு (180 கிலோமீட்டெர்) 13-20 நிமிடங்களில் இரயிலில் பயணம் செய்ய முடியுமா? சென்னையிலிருந்து பெங்களூருக்கு (360 கிலோமீட்டெர்) 30 நிமிடங்களில் இரயிலில் பயணிக்க இயலுமா? இது சாத்தியம் என்கிறது ஹைப்பெர் லூப் (Hyperloop Technology) தொழில்நுட்பம். சென்ற நூற்றாண்டின் கனவாக இருந்த [ மேலும் படிக்க …]

chennai-metro-train
சென்னை

சென்னை மெட்ரோ இரயில்

முதல் கட்டமாக சென்னை மெட்ரோ இரயில் தற்போது பச்சை (Green Line) மற்றும் நீலம் (Blue Line) ஆகிய இரண்டு தடங்களில் இயக்கப்படுகிறது. பச்சைத் தடம் (Green Line): நேரு பூங்கா,  கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஷெனொய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் கோபுரம், திருமங்கலம், கோயம்பேடு, சி.எம்.பி.டி, [ மேலும் படிக்க …]