தமிழ் இலக்கணம்
இயல் தமிழ்

தமிழ் எழுத்துகளின் வகைகள் – இலக்கணம் அறிவோம்

தமிழ் எழுத்துகளின் வகைகள் எழுத்து என்பது வரி வடிவத்தால் எழுதப்படுவதும், ஒலி வடிவத்தால் எழுப்பப்படுவதும் (உச்சரிக்கப்படுவதும்) ஆகும். தமிழ் எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை, முதல் எழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகள் ஆகும். மேலும், முதல் எழுத்துகள் இரண்டு வகைகளாகவும், சார்பெழுத்துகள் பத்து வகைகளாகவும் உள்ளன. முதல் எழுத்துகள் – [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம்

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம் தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை: எழுத்து இலக்கணம் சொல் இலக்கணம் பொருள் இலக்கணம் யாப்பு இலக்கணம் அணி இலக்கணம்

எண்கள் அறிவோம்
கணிதம்

எண்கள் அறிவோம்! – இந்திய எண் முறை மற்றும் பன்னாட்டு எண் முறை (Indian and International Number Systems)

எண்கள் அறிவோம்! – இந்திய எண்முறை மற்றும் பன்னாட்டு எண் முறை (Indian and International Number Systems) இந்திய எண் முறை (எழுத்தால்) இந்திய எண் முறை(எண்ணால்) பன்னாட்டு எண் முறை (எழுத்தால்) பன்னாட்டு எண் முறை(எண்ணால்) ஒன்று 1 ஒன்று 1 பத்து 10 பத்து [ மேலும் படிக்க …]

வானவில்
குழந்தைகள் படைத்த பாடல்கள்

வானவில் – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள்

வானவில் – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் ஏழு வண்ண வானவில்அழகான வானவில்!மழையும் சூரியனும் சேர்ந்து வந்த வானவில்லேஎனக்குப் பிடித்த வானவில்லேஅழகான வானவில்லேசிவப்பும் நீலமும் கலந்து வந்த வானவில்லேஅழகான வானவில்லேகுட்டி பாப்பா தன்னுடன் விளையாட வந்த வானவில்லே! – வானவில் – தி. யாழினி – [ மேலும் படிக்க …]

பிரியாணி
குழந்தைகள் படைத்த பாடல்கள்

பிரியாணி – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள்

பிரியாணி – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் பாட்டி செய்த பிரியாணி!சுவையான பிரியாணிகாரம் இல்லா பிரியாணிசத்து உள்ள பிரியாணிகாய்கறி கலந்த பிரியாணிநல்ல நல்ல பிரியாணிவாசம் உள்ள பிரியாணிஎச்சில் ஊறும் பிரியாணி! – பிரியாணி – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் – வயது [ மேலும் படிக்க …]

டாமினோ
குழந்தைப் பாடல்கள்

டாமினோ – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

டாமினோ – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி வண்ண வண்ண டாமினோவரிசை யாக டாமினோ!பல வடிவ வரிசையில்அடுக்கி வைத்த டாமினோபல லட்சம் அட்டைகள்அடுக்கி வைத்த டாமினோதட்டிப் பார்த்து மகிழவேசரிந்து விழும் டாமினோ!

மஞ்சப்பை
குழந்தைப் பாடல்கள்

மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆண்டுகள் நூறு போனாலும்நெகிழி என்றும் மக்காதே!மக்கா நெகிழி வேண்டாமேமஞ்சள் பையை எடுப்போமே!மண்ணைக் கெடுக்கும் நெகிழியைகையில் எடுக்க வேண்டாமே!

கரடி பொம்மை
குழந்தைப் பாடல்கள்

கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கரடி பொம்மை வாங்ககடைக்கு வந்தோம் நாங்க! கேட்ட பொம்மை தாங்ககாசு தருவோம் நாங்க விலை பேசி வாங்கவந்து இருக்கோம் நாங்க ரோஜா வண்ணக் கரடிஎடுத்துத் தாங்க நீங்க!

ஆமணக்கு
குழந்தைப் பாடல்கள்

ஆமணக்கு – (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

ஆமணக்கு (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆமணக்கு வளர்த்தேனே விதைகளதை எடுத்தேனே!செக்கிலிட்டு ஆட்டியேஎண்ணெய்தனை எடுத்தேனேஎண்ணெய்தனை  ஊற்றியேஊர்திதனை இயக்கினேனே!

மழை
குழந்தைப் பாடல்கள்

மழை – சிறுவர் பாடல்கள்– மின்மினிகள் –ந. உதயநிதி

மழை வந்தால் மகிழ்ச்சியேஊரெல்லாம் குளிர்ச்சியே! மயில் வந்து ஆடுமேகுயில் வந்து பாடுமே வெள்ளம் அது ஓடுமேபள்ளம் நோக்கிப் பாயுமே பயிர்ச் செடிகள் செழிக்குமேபூக்கள் எல்லாம் பூக்குமே காய் கனிகள் காய்க்குமே உயிர்கள் எல்லாம் உண்ணுமே!