திருக்குறள்

செயற்கரிய யாவுள நட்பின் – குறள்: 781

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு. – குறள் : 781 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பைப்போல அமைத்துக்கொள்வதற்கு அரிய [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உள்ளம் இலாதவர் எய்தார் – குறள்: 598

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னும் செருக்கு – குறள்: 598 – அதிகாரம்: ஊக்கமுடைமை, பால்: பொருட்பால். கலைஞர் உரை அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப்பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஊக்கமில்லாத அரசரும், பெருஞ்செல்வரும் இவ்வுலகத்தில் [ மேலும் படிக்க …]

நிறைநீர நீரவர் கேண்மை
திருக்குறள்

நிறைநீர நீரவர் கேண்மை – குறள்: 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு. – குறள்: 782 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கிமுழுநிலவாக வளரும். அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வினையான் வினைஆக்கிக் கோடல் – குறள்: 678

வினையான் வினைஆக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று. – குறள்: 678 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில்  ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொருசெயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் – குறள்: 314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல். – குறள்: 314 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்குத்தீயவை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

திறன்அறிந்து சொல்லுக சொல்லை – குறள்: 644

திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனின்ஊங்கு இல். – குறள்: 644 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல்வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

தம்பொருள் என்பதம் மக்கள்
திருக்குறள்

தம்பொருள் என்பதம் மக்கள் – குறள்: 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் – குறள்: 63 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் மக்களைத் தம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை – குறள்: 600

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதுஇல்லார்மரம்மக்கள் ஆதலே வேறு. – குறள்: 600 – அதிகாரம்: ஊக்கமுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே; அவ்வூக்கமிகுதியில்லாதவர் [ மேலும் படிக்க …]

பாரதியார் கவிதைகள்

செந்தமிழ் நாடு – செந்தமிழ் நாடெனும் போதினிலே – பாரதியார் கவிதை

தமிழ் நாடு – செந்தமிழ் நாடு – செந்தமிழ் நாடெனும் போதினிலே – பாரதியார் கவிதை செந்தமிழ் நாடெனும் போதினிலே — இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே — எங்கள்தந்தையர் நாடென்ற பேச்சினிலே — ஒருசக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) 1 வேதம் நிறைந்த தமிழ்நாடு — உயர்வீரம் [ மேலும் படிக்க …]

பாரதியார் கவிதைகள்

பொய்யோ? மெய்யோ? – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – பாரதியார் கவிதை

பொய்யோ? மெய்யோ? – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே … பாரதியார் கவிதை நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,  நீங்களெல்லாம்சொற்பனந்தானா? — பல  தோற்ற மயக்கங்களோ?கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,  நீங்களெல்லாம்அற்ப மாயைகளோ? — உம்முள்  ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,  நீங்களெல்லாம்கானலின் நீரோ? — வெறுங்  காட்சிப் பிழைதானோ?போனதெல்லாம் கனவினைப்போற்  [ மேலும் படிக்க …]