
தாகம் கொண்ட காகம் – காகமும் குடமும் குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்
தாகம் கொண்ட காகம்தான்
பானையை எட்டிப் பார்க்கவே
பானை அடியில் நீரம்மா
என்ன செய்யும் அதுவம்மாசிந்தித்து தானம்மா
கூழாங்கல் அலகிலம்மாஎடுத்து அதுவும் போட்டதம்மா
நீரும் மேலே வந்ததம்மாகாகம் பருகி சென்றதம்மா
தாகம் தீர்ந்து போனதாம்மா

Be the first to comment