இயல் தமிழ்
தாகம் கொண்ட காகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்
தாகம் கொண்ட காகம் – காகமும் குடமும் குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன் தாகம் கொண்ட காகம்தான்பானையை எட்டிப் பார்க்கவே பானை அடியில் நீரம்மாஎன்ன செய்யும் அதுவம்மா சிந்தித்து தானம்மாகூழாங்கல் அலகிலம்மா எடுத்து அதுவும் போட்டதம்மாநீரும் மேலே வந்ததம்மா காகம் பருகி சென்றதம்மா தாகம் [ மேலும் படிக்க …]
