
நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
செல்ல செல்ல நாய்க்குட்டி!
வெள்ளை நிற நாய்க்குட்டி
குதித்து ஆடும் நாய்க்குட்டி
அன்புமிக்க நாய்க்குட்டி
அழகிய குட்டி நாய்க்குட்டிஎழுதியவர்: தி. யாழினி
கண்ணின் மணியே நாய்க்குட்டி
வீட்டை காக்கும் நாய்க்குட்டி.

Be the first to comment