Thiruvalluvar
திருக்குறள்

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்- குறள்: 442

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல். – குறள்: 442 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெய்வத்தால் அல்லது மக்களால் [ மேலும் படிக்க …]

அரியவற்றுள் எல்லாம் அரிதே
திருக்குறள்

அரியவற்றுள் எல்லாம் அரிதே – குறள்: 443

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல். – குறள்: 443 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல்எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலும் சூழ்வினையிலும் பெரியோரைப் போற்றித் தமக்குச் [ மேலும் படிக்க …]

Guide
திருக்குறள்

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் – குறள்: 441

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல்.      – குறள்: 441 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் விளக்கம்: அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.