Thiruvalluvar
திருக்குறள்

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் – குறள்: 597

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின் பட்டுப்பா டுஊன்றும் களிறு. – குறள்: 597 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருட்பால் கலைஞர் உரை உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உள்ளம் இலாதவர் எய்தார் – குறள்: 598

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னும் செருக்கு – குறள்: 598 – அதிகாரம்: ஊக்கமுடைமை, பால்: பொருட்பால். கலைஞர் உரை அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப்பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஊக்கமில்லாத அரசரும், பெருஞ்செல்வரும் இவ்வுலகத்தில் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை – குறள்: 600

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதுஇல்லார்மரம்மக்கள் ஆதலே வேறு. – குறள்: 600 – அதிகாரம்: ஊக்கமுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே; அவ்வூக்கமிகுதியில்லாதவர் [ மேலும் படிக்க …]