மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆண்டுகள் நூறு போனாலும்நெகிழி என்றும் மக்காதே!மக்கா நெகிழி வேண்டாமேமஞ்சள் பையை எடுப்போமே!மண்ணைக் கெடுக்கும் நெகிழியைகையில் எடுக்க வேண்டாமே!
மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆண்டுகள் நூறு போனாலும்நெகிழி என்றும் மக்காதே!மக்கா நெகிழி வேண்டாமேமஞ்சள் பையை எடுப்போமே!மண்ணைக் கெடுக்கும் நெகிழியைகையில் எடுக்க வேண்டாமே!
கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கரடி பொம்மை வாங்ககடைக்கு வந்தோம் நாங்க! கேட்ட பொம்மை தாங்ககாசு தருவோம் நாங்க விலை பேசி வாங்கவந்து இருக்கோம் நாங்க ரோஜா வண்ணக் கரடிஎடுத்துத் தாங்க நீங்க!
ஆமணக்கு (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆமணக்கு வளர்த்தேனே விதைகளதை எடுத்தேனே!செக்கிலிட்டு ஆட்டியேஎண்ணெய்தனை எடுத்தேனேஎண்ணெய்தனை ஊற்றியேஊர்திதனை இயக்கினேனே!
மழை வந்தால் மகிழ்ச்சியேஊரெல்லாம் குளிர்ச்சியே! மயில் வந்து ஆடுமேகுயில் வந்து பாடுமே வெள்ளம் அது ஓடுமேபள்ளம் நோக்கிப் பாயுமே பயிர்ச் செடிகள் செழிக்குமேபூக்கள் எல்லாம் பூக்குமே காய் கனிகள் காய்க்குமே உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark