திருக்குறள்

பொறியின்மை யார்க்கும் பழியன்று – குறள்: 618

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து தாள்வினை இன்மை பழி. – குறள்: 618 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேன்மைக்கு ஏதுவாகிய [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தாளாண்மை யில்லாதான் வேளாண்மை – குறள்: 614

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும். – குறள்: 614 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை விடாமுயற்சியில்லாதவன் எல்லார்க்கும் நன்றிசெய்தலை மேற்கொள்ளுதல் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இன்பம் விழையான் வினைவிழைவான் – குறள்: 615

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்துஊன்றும் தூண். – குறள்: 615 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள், இயல்: அரசியல் கலைஞர் உரை தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன்  தன்னைச்  சூழ்ந்துள்ள  சுற்றத்தார்,  நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய  அனைவரின்  துன்பம்  [ மேலும் படிக்க …]

Attempt
திருக்குறள்

அருமை உடைத்துஎன்று அசாவாமை – குறள்: 611

அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.                   – குறள்: 611         – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் விளக்கம்: நம்மால் முடியுமா  என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் [ மேலும் படிக்க …]

முயற்சி திருவினை ஆக்கும்
திருக்குறள்

முயற்சி திருவினை ஆக்கும் – குறள்: 616

  முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.   –  குறள்: 616 – அதிகாரம்: ஆள்வினை உடைமை,  பால்: பொருள் கலைஞர் உரை முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விடாமுயற்சி செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் [ மேலும் படிக்க …]