Plant
குழந்தைப் பாடல்கள்

செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை

செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை   தாத்தா வைத்த தென்னையுமே தலையால் இளநீர் தருகிறது.   பாட்டி வைத்த கொய்யாவும் பழங்கள் நிறையக் கொடுக்கிறது.   அப்பா வைத்த மாஞ்செடியோ அல்வா போலப் பழம்தருது.   அம்மா வைத்த முருங்கையுமே அளவில் லாமல் காய்க்கிறது.   அண்ணன் [ மேலும் படிக்க …]

moon
குழந்தைப் பாடல்கள்

நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை – Moon – Tamil Rhyme – Azha Valliyappa Poem

நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை ‘நிலா, நிலா, ஓடிவா.         நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம். [ மேலும் படிக்க …]

Squirrel
குழந்தைப் பாடல்கள்

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை அணிலே, அணிலே ஓடி வா அழகு அணிலே ஓடி வா. கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா. பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.    

Book
குழந்தைப் பாடல்கள்

அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை

  அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை அப்பா வாங்கித் தந்தது அருமை யான புத்தகம் அதில் இருக்கும் படங்களோ ஆஹா மிக அற்புதம்!   யானை உண்டு, குதிரை உண்டு.          அழகான முயலும் உண்டு.  பூனை உண்டு, எலியும் [ மேலும் படிக்க …]