நொறுக்குத் தீனி
அறிவியல் / தொழில்நுட்பம்

நொறுக்குத் தீனி பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது? ஏன்?

நொறுக்குத் தீனி பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது? ஏன்? நொறுக்குத் தீனி பொட்டலங்கள் (எ.கா. – உருளைக்கிழங்கு சீவல்கள் – Potato Chips) வாங்கும்போது, அப்பொட்டலங்களில் காற்று நிரம்பியிருப்பதை உணரமுடியும். அதில் என்ன வாயு அடைக்கப்பட்டிருக்கிறது? ஏன் அப்படி வாயு நிரப்பபட்டுள்ளது? இதற்கான விடைகளை இன்றைய ஏன்? எப்படி? [ மேலும் படிக்க …]

செல் - மனித உடல் கட்டமைப்பு
அறிவியல் / தொழில்நுட்பம்

செல் என்றால் என்ன? (What is Cell?)

செல் என்றால் என்ன? (What is Cell?) – உடலின் கட்டமைப்பு செல் என்றால் என்ன? மனிதன் மற்றும் பிற உயிரிகளின் உடல்கள் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளன? இதற்கான விடையை இந்த “அறிவியல் அறிவோம்” பகுதியில் தெரிந்து கொள்வோம்! ஒரு கட்டடம் பல சுவர்களால் ஆனது; ஒவ்வொரு சுவரும் பல [ மேலும் படிக்க …]

துரு (Rust)
அறிவியல் / தொழில்நுட்பம்

இரும்பு எப்படித் துரு பிடிக்கிறது? (How does Iron get rusted?) – அறிவியல் அறிவோம்!

ஏன்? எப்படி? – இரும்பு எப்படித் துரு பிடிக்கிறது? (How does Iron get rusted?) இரும்பு அல்லது எஃகுப் பொருட்கள் துருப் பிடிக்கக் கூடியவை என்பது நமக்குத் தெரியும். சரி! அவை எப்படித் துருப் பிடிக்கின்றன என்பதை இந்த “ஏன்? எப்படி?” பகுதியில் தெரிந்து கொள்வோம்! ஆணிகள், [ மேலும் படிக்க …]

சூடான தேநீர்
அறிவியல் / தொழில்நுட்பம்

ஒரு கோப்பையில் உள்ள சூடான தேநீர் சிறிது நேரத்தில் ஆறுவது எப்படி? – அறிவியல் அறிவோம்!

ஒரு கோப்பையில் உள்ள சூடான தேநீர் சிறிது நேரத்தில் ஆறுவது எப்படி? ஒரு கோப்பையில் வைத்த சூடான தேநீர் அல்லது வேறு எந்த பொருளும் சிறிது நேரத்தில் ஆறிவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது எப்படி நிகழ்கிறது? இதில் பொதிந்துள்ள அறிவியல் உண்மை என்ன? இதைப் [ மேலும் படிக்க …]

வானம்
அறிவியல் / தொழில்நுட்பம்

வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது?

வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது? (Why is the sky blue?) வானம் நீல (Blue) நிறமாகக் காட்சியளிப்பது ஏன் என்ற கேள்வி நம்மில் பலருக்குத் தோன்றியிருக்கும். என்றாவது உங்களுக்கும் இந்தக் கேள்வி தோன்றியதுண்டா? இன்னும் உங்கள் மனதில் அது ஒரு புதிராகவே இருக்கிறதா? அதற்கான [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

கண்ணாடிப் பொருட்கள் எதிலிருந்து, எப்படி உருவாக்கப்படுகின்றன? (How is glass made?)

கண்ணாடிப் பொருட்கள் எதிலிருந்து, எப்படி உருவாக்கப்படுகின்றன? (How is glass made?) எங்கும் எதிலும் நாம் பயன்படுத்தும் கண்ணாடிப் பொருட்கள் எதிலிருந்து உருவாக்கப்படுகின்றன? எப்படி உருவாக்கப்படுகின்றன? (How is glass made?) இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இந்தப் பகுதியில் விளக்கமாகக் காணலாம். கண்ணாடிப் பொருட்கள் மணலிலிருந்து உருவாக்கப்படுகின்றன! ஆம்! [ மேலும் படிக்க …]

Chandrayaan - 2
இஸ்ரோ

நிலவில் ஒரு தேடல் – சந்திரயான்-2 (Chandrayaan – 2 – Lunar Expedition)

நிலவில் ஒரு தேடல் – சந்திரயான் – 2 (Chandrayaan – 2) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ – Indian Space Research Organization – ISRO), சந்திரயான் – 2 (Chandrayaan – 2) செயற்கைக்கோளை நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, 22-ஜூலை-2019-ஆம் தேதியன்று விண்ணில் [ மேலும் படிக்க …]

Hyperloop Maglev VacTrain
அறிவியல் / தொழில்நுட்பம்

வர்ஜின் ஹைப்பெர் லூப் ஒன் – வெற்றிடக் குழாய்க்குள் இயங்கும் அதிவேக மின்காந்த மிதவை இரயில் (Virgin Hyperloop One – Maglev Train in Vacuum)

ஹைப்பெர் லூப்  (Hyperloop) தொழில்நுட்பம் மும்பையிலிருந்து புனே-வுக்கு (180 கிலோமீட்டெர்) 13-20 நிமிடங்களில் இரயிலில் பயணம் செய்ய முடியுமா? சென்னையிலிருந்து பெங்களூருக்கு (360 கிலோமீட்டெர்) 30 நிமிடங்களில் இரயிலில் பயணிக்க இயலுமா? இது சாத்தியம் என்கிறது ஹைப்பெர் லூப் (Hyperloop Technology) தொழில்நுட்பம். சென்ற நூற்றாண்டின் கனவாக இருந்த [ மேலும் படிக்க …]