வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661
அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்
விளக்கம்:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661
விளக்கம்:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.
கைஅறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்அறி யாமை கொளல். – குறள்: 925 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப்பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாதமூடத்தனமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் விலைப்பொருள் கொடுத்துக்கள்ளால் வரும் [ மேலும் படிக்க …]
வகுத்தான் வகுத்த வகைஅல்லால் கோடிதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. – குறள்: 377 – அதிகாரம்: ஊழ், பால்: அறம் கலைஞர் உரை வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப்பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஊழ்த் [ மேலும் படிக்க …]
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666 – அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள் விளக்கம்: எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment