நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின். – குறள்: 17
– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்
விளக்கம்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின். – குறள்: 17
விளக்கம்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் விளைவயின்மாண்டற்கு அரிதுஆம் பயன். – குறள்: 177 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்தவளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளைக்கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை [ மேலும் படிக்க …]
வலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. – குறள்: 273 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்றுபுலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனத்தை [ மேலும் படிக்க …]
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும். – குறள்: 510 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்ட பின் அவரைச் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment