கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
விளக்கம்:நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்பேணி புணர்பவர் தோள். – குறள்: 917 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின். – குறள்: 1052 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம்எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்துபெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இரந்த [ மேலும் படிக்க …]
செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள்அவியினும் வாழினும் என். – குறள்: 420 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேனிலை மாந்தர்போல் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment