எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றும் துணையும் புகழ். – குறள்: 156 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்தஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப்பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும். [ மேலும் படிக்க …]
உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்புஇலார் கேண்மைபெறினும் இழப்பினும் என். – குறள்: 812 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்து விட்டுப்பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கொரு பயனுள்ள [ மேலும் படிக்க …]
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்பமாய மகளிர் முயக்கு. – குறள்: 918 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை வஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள்” ஒருத்தி யிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அழகு , [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment