அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். – குறள்: 611
– அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். – குறள்: 611
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்கதூங்காது செய்யும் வினை. – குறள்: 672 – அதிகாரம்: வினை செயல்வகை, இயல்: அமைச்சியல், பால்: பொருள் கலைஞர் உரை நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் [ மேலும் படிக்க …]
மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்தாஅயது எல்லாம் ஒருங்கு. – குறள்: 610 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன்,அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுஒப்பது இல். – குறள்: 536 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் விளக்கம்: ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment