தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை


தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை

மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.